Friday, December 31, 2010

USB storage devices பயன்பாட்டை ஐ எப்படி disable/enable செய்வது

இன்று நாம் பார்க்க இருப்பது  USB storage devices பயன்பாட்டை ஐ எப்படி disable/enable  செய்வது .எப்பொழுதும் போல உங்கள் கணினியில் start இல் சென்று run dialog box ஐ open செய்து regedit ஐ type செய்து ok செய்யவும் .

கீழே கொடுக்கப்பட்ட பட விளக்கம் மூலம் செல்லவும் ..
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
 "USBSTOR" folder ஐ CLICK செய்தவுடன் Right side இல் உள்ள start double  click செய்யவும் .


பிறகு இங்க கொடுக்கப்பட்ட  value 4 under "Value data" section.


Close the Registry editor and restart your computer for changes to apply.
Now when you want to restore the default setting, open the Registry Editor and set its value back to 3.
Now again close the Registry editor and restart your computer for changes to apply

No comments:

Post a Comment