Friday, December 31, 2010

கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ், போன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware) டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்

நம் கணினியில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ்,
போன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware)
டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வன்பொருட்களுக்கான டிரைவர் மென்பொருள் பல தளங்களில்
சென்று தேடி சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும் இப்படி
ஒவ்வொரு தளமாக சென்று வன்பொருள் தேடுவதை விட ஒரே
தளத்தில் இருந்து BIOS , Bluetooth , Camcorder , Card Reader-Writer
Digital Cameras, Laptop , Modems , Monitor , Motherboard,
TV Tuner / Card , UPS , USB , Printer போன்ற அனைத்து
வன்பொருட்களுக்கும் அனைத்து வகையான நிறுவனத்தின்
டிரைவர் மென்பொருட்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.nodevice.com
இந்ததளத்திற்கு சென்று நாம் Search என்ற கட்டத்திற்குள் எந்த
வன்பொருட்களுக்கான டிரைவர் வேண்டுமோ அதை கொடுத்து
Find என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நாம் Driver Software எளிதாக தரவிரக்கி நம் கணினியில்
இண்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.இதைத்தவிர Windows-ல்
தேவைப்படும் DLL கோப்பை கூட தரவிரக்கலாம். பல நிறுவனங்களின்
டிரைவர் மென்பொருளை தரவிரக்க உதவும் இந்தத்தளம் அனைத்து
மக்களுக்கும் பயனுள்ளதாக இரு

No comments:

Post a Comment