Friday, December 31, 2010

Flash memory ஒன்றை format செய்யும் போது அதன் draiver அழிந்து போய்விடுமா? flash memory சில நேரம் stop ஆகுதில்ல.. ஏதோ errormessage வருகுது? cant stop generic volume இந்த மாதிரியாக....

Flash Memoryஐ Format செய்வதால் அதனுள் இருக்கும் டேட்டா அனைதத்தும் அழிந்து விடும். சில பிளாஸ் மெமரிகளில் லொக் செய்வதற்கான யுடிலிட்டி சொப்ட்வெயர்கள் போட்டு இருப்பார்கள். அவைகளும் அழிந்து விடும். அதனால் உங்கள் பென் ரைவ்விற்கு எந்த பாதிப்பும் இல்லை.

"cant stop generic volume" என்ற பிழைச் செய்தி வருவதற்கான காரணம் பெரும்பாலும் உங்கள் கணினியில் வைரஸ் இருக்கலாம். அல்லது அந்த பிளாஸ் ரைவில் உள்ள ஏதாவது ஒரு பைலை நீங்கள் ஓப்பன் செய்திருக்கலாம்

No comments:

Post a Comment