Friday, December 31, 2010

:கணணியை format பண்ணினன்..அதுல NTFS, FAT-32 இப்படியானவார்த்தைகள் தோன்றிச்சு...நானும் என்கயோ கண்ட நினப்பில NTFS என்றவார்த்தைய சொடுக்கி விட்டன்...அப்பிடி என்டா என்ன? அதுட முக்கியத்துவம்என்ன?


NTFS, Fat-32, இவையெல்லாம் File Systemங்கள். எவ்வாறு மனித இனத்தில் ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கென்று தனித்தன்மையான கலாச்சாரக் கோட்பாடுகளை வைத்திருக்கின்றார்களோ அதுபோல ஒவ்வொரு இயங்குதளங்களும் (Operating System) தமக்கென்று தனித்தனியாகவோ அல்லது பொதுவானதாகவோ பைல் சிஸ்ரங்களை வைத்திருக்கின்றன.
உதாரணமாக NTFS பைல் சிஸ்ரத்தில் DOS, Windows 95, 98(First Edition) ஆகியவை வேலை செய்யாது. அதே நேரத்தில் 32GBகளுக்கு மேல் கொள்ளவு உடைய Harddiskகளை FAT, FAT32 ஆகியவை ஆதரிக்காது. மேலும் NTFSல் கணினி ஹார்ட் டிஸ்கின் இடத்தை வீனடிக்காமலும், Security settingsகளை கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். இன்று அனைவராலும் Windows Familiesல் விரும்பப்படும் பைல் சிஸ்ரம் இதுவாகும்

No comments:

Post a Comment