Friday, December 31, 2010

நாங்கள் DOS மூலம் format செய்த harddisk இனை மீண்டும் unformat செய்ய முடியுமா ?



நிட்சயமாக unformat செய்யலாம். ஆனால் நீங்கள் format செய்யும் பொழுது dosல் format c:/u என்ற கட்டளையைக் கொடுத்து format செய்திருந்தாலோ அல்லது format செய்தபின் வேறு தகவல்களை அந்த driveல் பதிந்திருந்தாலோ unformat செய்வது இயலாத காரியமாகிவிடும்.
unformat செய்வதற்கு dosyல் unformat c: என்ற கட்டளையை உபயோகிக்கவும். ஆனால் இது ஒரு external command ஆகும்.
இணையத்தில் சில யுட்டிலிட்டிகள் உள்ள அவற்றின் மூலமாகவும் முயற்சி செய்து பார்கலாம்.

No comments:

Post a Comment