Thursday, January 13, 2011

Bluetoothமென்பொருள் இல்லாத கணனியில files இடமாற்றலாம்

Bluetooth File Transfer wizard

Bluetooth File Transfer wizard

ப்ளுடூத்(Bluetooth) மென்பொருள் இல்லாத கணனியில் கோப்புக்களை (files) இடமாற்ற( Transfer) செய்ய ஒரு விசேட வழி உண்டு…
இது யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கிறது.
விண்டோசில் (Windows XP) மறைந்து இருக்கும் ப்ளுடூத்(Bluetooth) மென்பொருளை கண்டுபிடிக்க இதோ வழி………………..
start சென்று Run  இல் fsquirt என தட்டச்சு செய்து Enter கொடுங்கள் (startபூ> Run)
இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும். இந்த wizard ஐ பயன்படுத்தி
உங்கள் Bluetooth சாதனத்தில் (Device) இல் கோப்புக்களை இடமாற்றம் செய்யலாம்

No comments:

Post a Comment